பேசுவதற்கு நேரமில்லை
எனச்சொல்லப்பட்ட பிறகு
அவ்விடத்தில் நேரம் வருமெனக்
காத்திருப்பவர்கள் முட்டாள்கள்!!!!

பேசுவதற்கு நேரம் தேவையில்லை.
ஆர்வம்தான் தேவை.
நேரமில்லை என்பது
மிக நாகரீகமான விலகல்.....!!!